பாபர் மஸ்ஜித் தகர்ப்பு 18 ஆம் ஆண்டு நினைவு நாளை அனுசரிக்கும் வேளையில் அதற்கு மறுநாள் டிசம்பர் 7 அன்று நடைபெற்ற வாரனாசி குண்டுவெடிபை பாப்புலர் பிரண்ட் தேசிய தலைமை வன்மையாக கண்டித்துள்ளது.அறிவற்ற கீழ்த்தரமான இச்செயல் பல்வேறு சமுதாய மக்களிடையே நிலவும் அமைதியை கெடுக்கும் உள்நோக்கத்துடனும் மக்களிடையே பீதியை ஏற்படுத்தவும் நடத்தப்பட்டுள்ளது .இத்தகைய நடவடிக்கைகள் பாபர் மஸ்ஜித் விவகாரத்தில் நீதியை நிலைநாட்ட தேச மக்களின் ஒருங்கிணைந்த போராட்டத்தை நீர்த்துப்போக செய்யும் முயற்சி. எனவே புலனாய்வு நிறுவனங்கள் அவசரப்படாமல் நாட்டை உலுக்கிய முந்தைய குண்டு வெடிப்புகளில் புலனாய்வு முடிவுகளையும் கவனத்தில் கொண்டு, எல்லா கோணங்களிலும் தீர விசாரிithu unmai kutravaligalai kaidu seyya வேண்டும் என popular front of indiavin தேசிய தலைமை வலியுறுத்துகிறது