தமிழ் மாநில முஸ்ஸிம் லீக் தலைவர் ஜனாப் ஷேக் தாவூத் அவர்களின் இல்ல திருமண விழாவிற்க்கு பாப்புலர் ஃப்ரண்ட் -ன் தேசிய துனண தலைவர் முஹம்மது அலி ஜின்னா பங்




கடந்த ஜனவரி 26 அன்று சென்னையில் தமிழ் மாநில முஸ்ஸிம் லீக் தலைவர் ஜனாப் ஷேக் தாவூத் அவர்களின் இல்ல திருமண விழாவிற்க்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய துனண தலைவர் முஹம்மது அலி ஜின்னா பங்கேற்று தம்பதிகலூக்கு வாழ்த்து தெரிவித்தர்.